"சீனர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த போது ஒற்றுமையாகச் செயல்பட்டனர். தங்கள் அண்டை வீட்டில் உள்ள, தங்களுக்குத் தெரிந்த மற்ற சீனக் குடும்பங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனரா என்பதை அக்கறையுடன் கேட்டறிந்து, அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தனர். ஆனால் தமிழர்கள் மத்தியில் இத்தகைய ஒற்றுமை இல்லை’’ பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 17ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.
வாக்களிக்க
Subscribe our channel -
Visit our site -
Facebook -
Twitter -

0 Comments